padakai thirupuvathu sukkaan படகை திருப்புவது சுக்கான்
படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
© 2022 Waytochurch.com