Nitchayam Seiguvomae Vaareer நிச்சயம் செய்குவோமே வாரீர்
நிச்சயம் செய்குவோமே வாரீர் வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோமே வாரீர்
சரணங்கள்
மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி – நிச்சயம்
வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே-நிச்சயம்
செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே
கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே-நிச்சயம்
இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடுழி இனிது வாழப் பூ மேலே – நிச்சயம்
nichchayam seykuvomae vaareer vathuvararkku
nichchayam seykuvomae vaareer
saranangal
mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi
ichchitru thampathikal iruvar manam virumpi – nichchayam
vaalkkai vanaththinilae malarum manamum polae
manaiyaram nadaththida manam ivar konndathaalae-nichchayam
setiyum kotiyum polae udalum uyirum polae
kati manavaalvil varak karuththivar konndathaalae-nichchayam
iraviyum kathirumpol paavudan oodum polae
iruvarum needuli inithu vaalap poo maelae – nichchayam