• waytochurch.com logo
Song # 23379

Nanum Neeyum Paaduvoma நானும் நீயும் பாடுவோமா


நானும் நீயும் பாடுவோமா
பேபி ஜீசஸ் பிறந்தாரே
கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும்
சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2
கைகள் தட்டியே பாடுங்கள்
கர்த்தர் சமூகத்தில் ஆனந்தமே
இயேசு பிறந்தார் பாலனாக
சந்தோஷம் எங்கும் உற்சாகமே -2
நானும் கன்டேன் வின் தூதர்
கானம் பாடி மகிழ்ந்திடவே
ஆஹா !ஆர்பரிப்போம் ஆஹா ! ஆனந்திப்போம்
ஆஹா ! என்றென்றும் ! ஆனந்திப்போம்
ஆடும் மாடும் உம் அருகில்
காண வந்தார் ஆட்டு இடையர் – ஆஹா !
தேடும் தெய்வம் நம் நடுவில்
தேடி வந்தார் சாஸ்திரி மூவர் – ஆஹா !

naanum neeyum paaduvomaa
paepi jeesas piranthaarae
kaeral saangssum kiristhumas treeyum
sollum seythi enna ?enna ? -2
kaikal thattiyae paadungal
karththar samookaththil aananthamae
yesu piranthaar paalanaaka
santhosham engum ursaakamae -2
naanum kantaen vin thoothar
kaanam paati makilnthidavae
aahaa !aarparippom aahaa ! aananthippom
aahaa ! ententum ! aananthippom
aadum maadum um arukil
kaana vanthaar aattu itaiyar – aahaa !
thaedum theyvam nam naduvil
thaeti vanthaar saasthiri moovar – aahaa !


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com