Naan Bayapadum Nalilae நான் பயப்படும் நாளிலே
நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2
மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2
யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2
தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்
naan payappadum naalilae
ummai nampuvaen
kalangidum naalilae
ummaiyae nampuvaen-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)
1.karththar enakkaay yuththangalai seyvaar
naan amarnthiruppaenae
enakku virothamaay uruvaakum aayutham
vaaykkaamalae pokum-2
manthiramo sooniyamo
sarppangalo thaelkalo
maranamo sethangalo
asaikkavae mutiyaathae-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)
2.karththar en vilakkai eriya seyveer
naan erinthu konntiruppaen
naan malaiyin maelulla pattanamaaka
erinthu pirakaasippaen-2
yaar enna sonnaalum
yaar ennai thaduththaalum
yaar ennai pakaiththaalum
asaikkavae mutiyaathu-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)
3.karththar enakkaay yaavaiyum seythu
mutiththiduvaarae
naan munnaeri selvaen kempeeramaakavae
yesuvin naamaththilae-2
thataikalo thaamathamo
kashdamo nashdamo
kannnneero kaayangalo
asaikkavae mutiyaathu-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)-naan payappadum