Nan Sethalum Kooda நான் செத்தாலும் கூட
Song lyrics
நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன்
அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2
சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)
சாவுக்கும் பாய் பாய்-2
1.அனுதினமும் அலைந்து நான்
ஊர் ஊராய் திரிந்து-2
ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா
உம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான்
2.கண்ணீரோடு உம்மை நினைத்து
காலையில் எழுந்து துதிப்பேன்-2
கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்
கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான்
3.பெற்றோர் என்னை மறந்தாலும்
பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2
உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)
வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான்
4.ஆத்தும நேசரும் நீரே உம்பாதம்
பணிந்துகொள்வேனே-2
போராட்டம் வந்தாலும் சாத்தானை
ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான்
song lyrics
naan seththaalum kooda aesuvukkaay saavaen
avar varukaiyilae naan uyirodu elunthiruppaen-2
saaththanukkum paay paay (bye bye)
saavukkum paay paay-2
1.anuthinamum alainthu naan
oor ooraay thirinthu-2
ooliyam naan seythiduvaen -appaa
ummaiyae potti paadiduvaen-2 – naan
2.kannnneerodu ummai ninaiththu
kaalaiyil elunthu thuthippaen-2
kashdangal vanthaalum kalangaamal
karththaraiyae naan thuthiththiduvaen.-2 -naan
3.pettaோr ennai maranthaalum
pillaikal ennai veruththaalum-2
um matiyil vanthu thoongiduvaen (aiyaa)
vaerontum paesa thunnivillaiyae.-2 -naan
4.aaththuma naesarum neerae umpaatham
panninthukolvaenae-2
poraattam vanthaalum saaththaanai
jepaththaalae naan jeyiththiduvaen-2 _naan