Nan Unaku Solla Villaiya நான் உனக்கு சொல்ல வில்லையா
நான் உனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவுக்கு
கைவிட மாட்டான் உன்னை
கைவிட மாட்டான் உன்னை
நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
ஸ்வஸ்தப்படுத்திடுவேன்
கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன்
வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்
புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன்
பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன்
திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன்
உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான்
நீர் எனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா
வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை .
naan unakku solla villaiyaa
nee visuvaasiththal en makimaiyai
kaannpaay entu solla villaiyaa
vaakku pannnninavar naanae
vaakku maarida maattanae
sonnathai seyyumalavukku
kaivida maattan unnai
kaivida maattan unnai
naarippona un vaalvai narumana maakkiduvaen
viyaathiyil kidantha un udalai
svasthappaduththiduvaen
kalangina un kannkal ini ala thaevai illai
uyirththeluthalum jeevanumaay unakkul irukkiraen
vaayvittu kaettathellaam unakku thanthiduvaen
un manathin viruppangalai niraivaetti makilnthiduvaen
en paatham amarnthu nee enakkaaka kaaththirunthaal
puththikku ettatha kaariyam seythiduvaen
payappadaathae payappadaathae marupati sollukiraen
thikaiyaathae thikaiyaathae thirumpavum koorukiraen
unnodu naan iruppathaal unnil naan makimai ataikintan
neer enakku solla villaiyaa
nee visuvaasiththal en makimaiyai kaannpaay entu solla villaiyaa
vaakku pannnninavar naanae vaakku maarida maattaenae
sonnathai seyumalavum kaivida maateer ennai
kaivida maateer ennai .