• waytochurch.com logo
Song # 23442

Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில்


நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2
தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்
துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

neer entum enthan patchaththil
naan etharkkum anjitaen
unthan samookam entum ennotae
naan etharkkum payappataen – 2
theerkkatharisanam uraiththiduvaen
vaakkuthaththangal suthantharippaen
saththuruvai naan veelththiduvaen
thuthiyinaal
yesuvai naan uyarththiduvaen
thataikalai naan thakarththiduvaen
avar makimaiyai
naan paadiduvaen entumae
siraipattathum sirakatikkum
asthipaarangal asaiyum
paalaivanamum palan kodukkum
puthu valikal piranthidum – 2
– theerkkatharisanam
thuthiyinaal jeyam unndu – 4
yesuvai naan uyarththiduvaen
thataikalai naan thakarththiduvaen
avar makimaiyai
naan paadiduvaen entumae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com