• waytochurch.com logo
Song # 23443

Neer Ennai Poshika நீர் என்னை போஷிக்க


நீர் என்னை போஷிக்க வல்லவர்
என்னை நீர் போஷிப்பீரே (2)
உயர்ந்த மலையிலோ
பள்ளத்தாக்கிலோ (2)
-நீர் என்னை
பாதை தெரியாமல் அலைந்திட்ட வேளை
தோளின்மேல் சுமந்தீரே (2)
கன்மலையானவரே
எந்தன் மேய்ப்பரே (இயேசுவே) (2)
-நீர் என்னை
படகில் அலைமோதி அமிழ்கின்ற வேளை
எனைத்தேடி வந்தீரே (2)
மூழ்காமல் எனைத் தூக்கினீர்
கண்ணீரைக் களிப்பாக்கினீர் (2)
-நீர் என்னை

neer ennai poshikka vallavar
ennai neer poshippeerae (2)
uyarntha malaiyilo
pallaththaakkilo (2)
-neer ennai
paathai theriyaamal alainthitta vaelai
tholinmael sumantheerae (2)
kanmalaiyaanavarae
enthan maeypparae (yesuvae) (2)
-neer ennai
padakil alaimothi amilkinta vaelai
enaiththaeti vantheerae (2)
moolkaamal enaith thookkineer
kannnneeraik kalippaakkineer (2)
-neer ennai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com