• waytochurch.com logo
Song # 23456

Nambiduvean Ennalum நம்பிடுவேன் எந்நாளும்


1. நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயரானாலும்;
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்!
பல்லவி
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்
2. ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவிதான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார் – நேரங்கள்
3. பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி இயேசை நம்புவேன் – நேரங்கள்
4. ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்,
இயேசுவையே நம்புவேன் – நேரங்கள்

1. nampiduvaen ennaalum
thunpam thuyaraanaalum;
enthan yesu naathanai
antham mattum pattuvaen!
pallavi
naerangal paranthaalum
naatkal thaan kadanthaalum
enna thaan naerittalum
yesuvaiyae nampuvaen
2. aelai enthan nenjilae
vaalkiraar suththaavithaan
paathai kaatti enthanai
paathukaaththuk kolkiraar – naerangal
3. paaduvaen en paathaiyil
piraarththippaen en thollaiyil
kaedu varum pothum naan
kitti iyaesai nampuvaen – naerangal
4. jeevikkinta kaalamum
saakum antha naeramum
serum motcha veettilum,
yesuvaiyae nampuvaen – naerangal


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com