Nambikaiyae Nanguramae நம்பிக்கையே நங்கூரமே
நம்பிக்கையே
நங்கூரமே
நான்நம்பிவாழும்
என்நாயகரே-2
வாழும்இந்தவாழ்வு
அதுஉம்மைநம்பிதானே
நீர்தந்தஇந்தவாழ்வும்
அதுஉமக்காகதானே- 2-நான்
1.உமக்குள்ளேநான்வாழும்
வாழ்வும்ஒருஅழகுதானே
எனக்குள்ளேநீர்இருப்பதும்
அற்புதகிரியைதானே- 2 – வாழும்இந்தவாழ்வு
2.என்கரம்நீர்பிடித்து
அனுதினம்நடத்துவதால்
அலைகளும்தொல்லைகளும்
எனைஅசைக்கமுடியவில்லை- 2 – வாழும்இந்தவாழ்வு
3.உம்மாலேநான்ஒரு
சேனைக்குள்பாய்ந்திடுவேன்
நான்நம்பும்கன்மலையே
என்றென்றும்நீர்தானே- 2 – வாழும்இந்தவாழ்வு
nampikkaiyae
nangaூramae
naannampivaalum
ennaayakarae-2
vaaluminthavaalvu
athuummainampithaanae
neerthanthainthavaalvum
athuumakkaakathaanae- 2-naan
1.umakkullaenaanvaalum
vaalvumorualakuthaanae
enakkullaeneeriruppathum
arputhakiriyaithaanae- 2 – vaaluminthavaalvu
2.enkaramneerpitiththu
anuthinamnadaththuvathaal
alaikalumthollaikalum
enaiasaikkamutiyavillai- 2 – vaaluminthavaalvu
3.ummaalaenaanoru
senaikkulpaaynthiduvaen
naannampumkanmalaiyae
ententumneerthaanae- 2 – vaaluminthavaalvu