• waytochurch.com logo
Song # 23466

Nam Devan Asborn Sam Isaac D Tami நம் தேவன் வெற்றி சிறந்தார்


நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம் (2)
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் (2)
கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம் (2)
1. பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே (2)
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே (2) -நம் தேவன்
2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம் (2)
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம் (2) -நம் தேவன்

nam thaevan vetti siranthaar
naam paatik konndaaduvom (2)
mulu ullaththodu ummai aaraathippom
mulu pelaththodu ummai uyarththiduvom (2)
karangalaith thatti thatti aaraathippom
orumanathodu ummai uyarththiduvom (2)
1. paarvonin senaith thuraththiyathae
kalakkamum thikilum nerukkiyathae (2)
enakkaaka yuththam seyya vanthavarae
enakkaaka elunthavarae (2) -nam thaevan
2. sarvaayuthangal thariththuk konndu
saaththaanai jeyikkap purappaduvom (2)
paavaththai utharith thalliduvom
parisuththam aakiduvom (2) -nam thaevan


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com