• waytochurch.com logo
Song # 23469

Naniyal Ummai Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்


நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும்
எந்தன் இயேசு நாதரே
எமக்காக நீர் செய்த நன்மைக்கே
இன்று நன்றி கூறுகிறேன் (2)
தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2)
கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2)
– நன்றியால்
(உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன்
வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2)
– நன்றியால்

nantiyaal ummai thuthippaen entum
enthan yesu naatharae
emakkaaka neer seytha nanmaikkae
intu nanti koorukiraen (2)
thakuthiyillaa nanmaikalum emakku thantha sakaayarae(2)
kaetkaatha nanmaikalum emakku thantha umakku thuthi(2)
– nantiyaal
(unnmai naathanin) orae makan ummai visuvaasikkinten
varum kaalamellaam um kirupai varangal emmil oottuveer(2)
– nantiyaal


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com