Nanmai Seitheray Nandri Solli நன்மை செய்திரே நன்றி சொல்லி
நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்
வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யாவையும் செய்பவரே
என்னோடு இருக்க எழுந்தவரே
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாள்லெல்லாமே – 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 4
1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்
தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக யுத்தங்கள் செய்பவரே
என் நிழலாய் என்றும் இருப்பவரே
2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்
நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2
எனக்காக ஜீவன் தந்தவரே
பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே
nanmai seythirae nanti solli thuthippaen
vaalum naalaiyellaam ummai aaraathippaen – 2
enakkaaka yaavaiyum seypavarae
ennodu irukka elunthavarae
umakkae aaraathanai
uyirulla naallellaamae – 2
aaraathanai umakku aaraathanai – 4
1. thaeti vanthirae ummai entum thuthippaen
thaettum theyvamae ummai aaraathippaen – 2
enakkaaka yuththangal seypavarae
en nilalaay entum iruppavarae
2. meetka vanthirae ummai entum maravaen
nithya kaalamaay ummai aaraathippaen – 2
enakkaaka jeevan thanthavarae
parisuththamaay ennai maattineerae