Neenga Solla Aagum நீங்க சொல்ல ஆகும்
lyrics ; F-min 4/4 T – 120
நீங்க சொல்ல ஆகும்.
கட்டளையிட நிற்கும்.
உமக்கே ஸ்தோத்திரம் – 2
என்னால ஒன்றும் ஆகாதய்யா,
உம்மால எல்லாம் கூடும்மையா – 2
1, செங்கடலை பிளந்து
நடத்தீனீரே.
யோர்தானை பின்னிட்டு
திருப்பினீரே-2
– என்னால ஒன்றும்….
2, அக்கினி மதிலாய்
காத்தீரையா.
மேகஸ்தம்பமாய்
நின்றீரைய-2
-என்னால ஒன்றும்…
3,கசந்த மாராவை மதுரமாக்கி,
கன்மலையில் நீருற்ட்றை
தந்தீரையா
-என்னால ஒன்றும்…
4,வானத்து மன்னாவை
பொழிந்தீரையா
காடைப்பட்சியை தந்தீரையா – 2
-என்னால ஒன்றும்…
5,என் பெலத்தின்
மகிமையாய்யிருந்தவரே.
உம் தயவினால்
கொம்பு உயர்ந்ததையா-2
-என்னால ஒன்றும்…
lyrics ; f-min 4/4 t – 120
neenga solla aakum.
kattalaiyida nirkum.
umakkae sthoththiram – 2
ennaala ontum aakaathayyaa,
ummaala ellaam koodummaiyaa – 2
1, sengadalai pilanthu
nadaththeeneerae.
yorthaanai pinnittu
thiruppineerae-2
– ennaala ontum….
2, akkini mathilaay
kaaththeeraiyaa.
maekasthampamaay
ninteeraiya-2
-ennaala ontum…
3,kasantha maaraavai mathuramaakki,
kanmalaiyil neerurtrai
thantheeraiyaa
-ennaala ontum…
4,vaanaththu mannaavai
polintheeraiyaa
kaataippatchiyai thantheeraiyaa – 2
-ennaala ontum…
5,en pelaththin
makimaiyaayyirunthavarae.
um thayavinaal
kompu uyarnthathaiyaa-2
-ennaala ontum…