Devareer Um Samathanam தேவரீர் உம் சமாதானம்
தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்
thaevareer um samaathaanam
ennil thaarumae
veruppinil um anpaiyum
virothaththil mannippaiyum
kaarirulil oliyaiyum
thukkaththinil kalippaiyum
kodukkum um samaathaana
karuviyaaka maattidum (2) – aamen