Deva Myndhanae தேவ மைந்தனே
திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே
தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே
உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன்
பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே
தேவ மைந்தனே தேவ மைந்தனே
எந்தன் நண்பனே நல்ல நண்பனே
உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன்
எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
வாடி போன செடியை போல்
தேடி வந்து அழுதேனே
நீருற்றி என்னை காத்து
வேர் பிடிக்க வைத்தீரே
தனிமரமாக என்னை விட்டு
கலங்கடித்து போனாலும்
வளமாக வாழ வைத்து
கலங்காமல் காத்தீரே
அதமானேன் என்ற போது
கர்த்தர் கரத்தினால் தொட்டாரே
கரங்கள் என்னை தொட்டதாலே
வல்லமை வரன்கள் பெற்றேனே
அசுத்த உதடயிருந்தேதானே
அக்கினி நெருப்பினால் தொட்டாரே
அக்கினி நெருப்பு என்னை தொட்டதாலே
என்ன வழக்கை புதிதாய் மாறிட்டே
உங்க இதயத்தில் பதிந்தவன்
உங்க விருப்பத்தை செய்பவன் -4
thiruppaatham thaedum pothu thirukkarangal thottathae
thaayanpu thaedum pothu meyyanpu kitaiththathae
utaipatta paaththiramaay um paatham vilukinten
pilavunnda karangalinaal annaiththeerae annaiththeerae
thaeva mainthanae thaeva mainthanae
enthan nannpanae nalla nannpanae
ummai pirinthu naan eppati vaaluvaen
entha ulakamum nammai pirikkaathae
vaati pona setiyai pol
thaeti vanthu aluthaenae
neerutti ennai kaaththu
vaer pitikka vaiththeerae
thanimaramaaka ennai vittu
kalangatiththu ponaalum
valamaaka vaala vaiththu
kalangaamal kaaththeerae
athamaanaen enta pothu
karththar karaththinaal thottarae
karangal ennai thottathaalae
vallamai varankal pettenae
asuththa uthadayirunthaethaanae
akkini neruppinaal thottarae
akkini neruppu ennai thottathaalae
enna valakkai puthithaay maarittae
unga ithayaththil pathinthavan
unga viruppaththai seypavan -4