Thunai Neerae En Yesuve துனை நீரே என் யேசுவே
துனை நீரே என் யேசுவே
ராஜனே நீர் வாழுமே
என் வாழ் நாள் முழுவதும்
எனக்கு எல்லாமே நீரே
துனை நீரே என் யேசுவே
நா நா ……….. Na na ……
காலங்கள் மாறியே
புரியாமல் போனேனே
துனையாக வந்ததை கண்டேன்
எனக்காக வந்தீரே
சுலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததை கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றீனீர்
கண்ணீரின் பாதையில்
களைப்பான நேரத்தில்
கரங்களை அணைத்தவர் நீரே
யாரும் இல்லா நேரத்தில்
தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் என்னில் இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
என் நண்பனே யேசுவே
thunai neerae en yaesuvae
raajanae neer vaalumae
en vaal naal muluvathum
enakku ellaamae neerae
thunai neerae en yaesuvae
naa naa ……….. na na ……
kaalangal maariyae
puriyaamal ponaenae
thunaiyaaka vanthathai kanntaen
enakkaaka vantheerae
suluvaiyai sumantheerae
paliyaaki thanthathai konntaen
ennodu neerae iruntheer
paathaiyil kooda nadantheer
en paavaththai manniththeer
en vaalkkaiyai maattaீneer
kannnneerin paathaiyil
kalaippaana naeraththil
karangalai annaiththavar neerae
yaarum illaa naeraththil
thanimaiyin paathaiyil
thaangiyae vanthavar neerae
neer ennil illaathirunthaal
en vaalkkai veennaakidumae
enakkellaamae neer thaanae
en nannpanae yaesuvae