• waytochurch.com logo
Song # 23606

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா

Naan Nambuven L Simon Fernandez L Prince Jon L Manasseh M Sree Latest

துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா
நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா
உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா
உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்
யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே
இனிமேலும் நடத்திடும் வல்லவரே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே-2
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2
1.பரலோகத்தின் அழியாத மகிமையால்
இரட்சித்தீரே உம்மை துதித்திடவே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன்-2
2.அகிலம் எங்கிலும் முடிவில்லா எல்லையிலும்
பின் செல்லுவேன் உம்மை தொடர்ந்திடுவேன்-2
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2
3.எந்தன் ஜீவனை வழுவாமல் காத்திடும்
பரிசுத்தரே உந்தன் சித்தம் செய்யவே-2
துதிக்கு பாத்திரர் நீர்தானைய்யா
நான் தேடிடும் புகலிடம் நீர்தானைய்யா
உம் சமூகத்தின் மேன்மையை ருசித்தேன் ஐயா
உந்தன் பாதத்தை உறுதியாய் பற்றிக்கொண்டேன்
யெகோவா தேவன் இதுவரை நடத்தினீரே
இனிமேலும் நடத்திடும் வல்லவரே
எங்கள் நம்பிக்கையே எங்கள் நங்கூரமே-2
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே (உம்மை) ஆராதிப்பேன்-2
நான் நம்புவேன் நான் நம்புவேன் நீர் ஒருவரே நல்லவரே-4

thuthikku paaththirar neerthaanaiyyaa
naan thaedidum pukalidam neerthaanaiyyaa
um samookaththin maenmaiyai rusiththaen aiyaa
unthan paathaththai uruthiyaay pattikkonntaen
yekovaa thaevan ithuvarai nadaththineerae
inimaelum nadaththidum vallavarae
engal nampikkaiyae engal nangaூramae-2
naan nampuvaen naan nampuvaen neer oruvarae nallavarae-2
1.paralokaththin aliyaatha makimaiyaal
iratchiththeerae ummai thuthiththidavae-2
aaraathippaen aaraathippaen
en yesuvae (ummai) aaraathippaen-2
2.akilam engilum mutivillaa ellaiyilum
pin selluvaen ummai thodarnthiduvaen-2
naan nampuvaen naan nampuvaen neer oruvarae nallavarae-2
3.enthan jeevanai valuvaamal kaaththidum
parisuththarae unthan siththam seyyavae-2
thuthikku paaththirar neerthaanaiyyaa
naan thaedidum pukalidam neerthaanaiyyaa
um samookaththin maenmaiyai rusiththaen aiyaa
unthan paathaththai uruthiyaay pattikkonntaen
yekovaa thaevan ithuvarai nadaththineerae
inimaelum nadaththidum vallavarae
engal nampikkaiyae engal nangaூramae-2
naan nampuvaen naan nampuvaen neer oruvarae nallavarae-2
aaraathippaen aaraathippaen
en yesuvae (ummai) aaraathippaen-2
naan nampuvaen naan nampuvaen neer oruvarae nallavarae-4

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com