Thudhi Seiyum Velai துதி செய்யும் வேளை
துதி செய்யும் வேளை
உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே
என் ஆத்துமரே என் நேசரே
உம்மைப் பாடி போற்றுவேன்
பெற்ற தாயும் தந்தையும்
என்னைக் கைவிட்டாலும்
மாறாத தேவக்கரம் என்னை
வாரி அணைக்குமே -துதி செய்யும்
காலங்கள் வீணானதே
நான் செய்த வினைகளால்
காலங்கள் மா சமீபமே
கல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும்
thuthi seyyum vaelai
unthan paatham enakku vaenndumae
en aaththumarae en naesarae
ummaip paati pottuvaen
petta thaayum thanthaiyum
ennaik kaivittalum
maaraatha thaevakkaram ennai
vaari annaikkumae -thuthi seyyum
kaalangal veennaanathae
naan seytha vinaikalaal
kaalangal maa sameepamae
kal nenjam karaiyaatho -thuthi seyyum