• waytochurch.com logo
Song # 23669

bible vidukathai தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லா


தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ? :
உப்பு
தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது? :
அன்பு
யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? :
இரட்சிப்பு
இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்?
ஈசாயென்னும் அடிமரம்
பணத்த இழந்தான் பண்பை இழந்தான் பதவியை இழக்கவில்லை இருப்பினும் அடிமையாக இருந்து அரசனானான் யார் ?
யோயாக்கீம்
யோசுவா 3:16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது;
உப்பு
க்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்
அன்பு
: ரோமர் 8:28 :அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
சங்கீதம் 3:8
இரட்சிப்பு
கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.
யோனா 2:9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்;
இரட்சிப்பு
கர்த்தருடையது என்றான்.
ஏசாயா 11:1
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து
ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
II இராஜாக்கள் 24:1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்;
யோயாக்கீம்
மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
II இராஜாக்கள் 23:36 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.

thannnneeril malarum poo thalaiyil sooda mutiyaatha poo thanakkentu manam aethum illaatha poo. enna poo? :
uppu
tharanni pottuvathu thampattam atikkaathu ellorilum kuti konntiruppathu ethu? :
anpu
yaarukkum kitaikkaatha poo ulakellaam virumpum poo oruvar mattumae petta poo.. enna poo? :
iratchippu
ilai illaatha maram oru kilaikal konnda maram ellaarukkum ukantha maram enna maram?
eesaayennum atimaram
panaththa ilanthaan pannpai ilanthaan pathaviyai ilakkavillai iruppinum atimaiyaaka irunthu arasanaanaan yaar ?
yoyaakgeem
yosuvaa 3:16 maelaeyirunthu otivarukira thannnneer nintu saarthaanukkaduththa aathaam oorvaraikkum oru kuviyalaakak kuvinthathu;
uppu
kkadal ennum samanaana veliyin kadalukku otivarukira thannnneer pirinthu otittu; appoluthu janangal erikovukku ethirae kadanthu ponaarkal
anpu
: romar 8:28 :antiyum, avarutaiya theermaanaththinpati alaikkappattavarkalaay thaevanidaththil anpukoorukiravarkalukkuch sakalamum nanmaikku aethuvaaka nadakkirathentu arinthirukkirom.
romar 13:10 anpaanathu piranukkup pollaanguseyyaathu; aathalaal anpu niyaayappiramaanaththin niraivaeruthalaayirukkirathu.
sangaீtham 3:8
iratchippu
karththarutaiyathu; thaevareerutaiya aaseervaatham ummutaiya janaththinmael iruppathaaka.
yonaa 2:9 naanovenil thuthiyin saththaththotae umakkup paliyiduvaen; naan pannnnina poruththanaiyaich seluththuvaen;
iratchippu
karththarutaiyathu entan.
aesaayaa 11:1
eesaayennum atimaraththilirunthu
oru thulir thonti, avan vaerkalilirunthu oru kilai elumpich selikkum.
ii iraajaakkal 24:1
avan naatkalilae paapilon raajaavaakiya naepukaathnaechchaாr vanthaan;
yoyaakgeem
moontu varusham avanaich seviththu, pinpu avanukku virothamaakak kalakampannnninaan.
ii iraajaakkal 23:36 yoyaakgeem raajaavaakirapothu irupaththainthu vayathaayirunthu, pathinoruvarusham erusalaemil arasaanndaan; roomaa ooraanaakiya pethaayaamin kumaaraththiyaakiya avan thaayinpaer seputhaal.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com