Sabaigalellam Ummai Thuthikanume சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே
உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே
திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே
எழுப்புதல் தாருமையா
எழுப்புதல் தாரும்
ஆதி திருச்சபையின்
அபிஷேகம் தாரும்
மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
இன்றைக்கும் ஊற்றிடும்
சபையை பயன்படுத்தும்
தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும்
அதிசயம் அற்புதங்கள்
சபைகளில் நடக்கணும்
எலியா எலிசாக்கள்
சபை தோறும் எழும்பனும்
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர் பெற்று எழ வேண்டும்
தேவ மகிமையை
கண்ணார காண வேண்டும்
sapaikalellaam ummai thuthikkanumae
janangalellaam ummai ariyanumae
unnmaiyaana ooliyarkal umakkaay elumpanumae
thirappin vaasalil mantati jepikkanumae
elupputhal thaarumaiyaa
elupputhal thaarum
aathi thiruchchapaiyin
apishaekam thaarum
maamsamaana yaavar meethum
aaviyai oottuvaen enteer
intaikkum oottidum
sapaiyai payanpaduththum
thavarina idaththila ellaam sitchiththu seer paduththum
athisayam arputhangal
sapaikalil nadakkanum
eliyaa elisaakkal
sapai thorum elumpanum
ularntha elumpellaam
uyir pettu ela vaenndum
thaeva makimaiyai
kannnnaara kaana vaenndum