Kalikoorum Ullam Thaarumae களிகூரும் உள்ளம் தாருமே
களிகூரும் உள்ளம் தாருமே
உம்மில் களிகூர வேண்டுமே (இயேசுவே)
உயர்வினிலும் தாழ்வினிலும்
களிகூர வேண்டுமே (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
நீர்ப்பாய்ச்சலான காலத்திலும்
வறட்சியாய்த் தோன்றிடும் நேரத்திலும் (2)
என்னோடு இருந்து காத்தவரே
உம்மில் களிகூருவேன் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
செழிப்பான நாட்களை காணச் செய்தீர்
நெருக்கத்திலே கரம்பிடித்துச் சென்றீர் (2)
நித்திய ஜீவ வாக்குகளை
என் சுதந்திரமாக்கினீரே —உம் (2)
-களிகூரும் உள்ளம் தாருமே
kalikoorum ullam thaarumae
ummil kalikoora vaenndumae (yesuvae)
uyarvinilum thaalvinilum
kalikoora vaenndumae (2)
-kalikoorum ullam thaarumae
neerppaaychchalaana kaalaththilum
varatchiyaayth thontidum naeraththilum (2)
ennodu irunthu kaaththavarae
ummil kalikooruvaen (2)
-kalikoorum ullam thaarumae
selippaana naatkalai kaanach seytheer
nerukkaththilae karampitiththuch senteer (2)
niththiya jeeva vaakkukalai
en suthanthiramaakkineerae —um (2)
-kalikoorum ullam thaarumae