Kanmalayin Maraivil Anita Sangeetha Kingsly கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்
kanmalaiyin maraivil ullangaiyin naduvil
kannkalin karuvilikalai pol immattum kaaththeerae (2)
1.sakalaththaiyum seyya vallavarae
neer ninaiththathu thataipadaathu (2)
athinathin kaalaththil naerththiyaay seythu mutippavarae (2) – kanmalaiyin
2.naalai naalukkaaka kavalai vaenndaam kaakaththai kavani enteer (2)
elai naan kooppitta pothellaam irangi pathil aliththeer (2) – kanmalaiyin