Ennai Yarendru என்னை யார் என்று
என்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் – 2
என்னால் முடியும் என்று நினைத்தேன்
எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2
ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்
நல்ல வழியையும் தவறி அலைந்தேன்
நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை
நானாய் நடந்த சில வழிகள்
இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2
எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள்
எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்
இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை
வேண்டாம் இனி எனது விருப்பம்
ஐயா உந்தன் விருப்பப்படி நடத்தும் – 2
இன்று எந்தன் சுயமதனை அகற்றும்
அன்று எந்தன் ஜீவியமது சிறக்கும்
புத்தி பொறுத்தும் முற்றிலும் திருத்தும் – என்னை
ennai yaar entu
enakkae intu
ataiyaalam kaattineer
verum mannnnentu
uthirum pullentu
enakkae ninaivoottineer – 2
ennaal mutiyum entu ninaiththaen
enakku ellaam theriyum entu nadanthaen – 2
aanaal valiyilae thavari vilunthaen
nalla valiyaiyum thavari alainthaen
naan tholainthaen enpathai maranthaen – ennai
naanaay nadantha sila valikal
intu veenaay manathirkullae valikal – 2
enthan suyaththinaal kitaiththa siraikal
enthan akaththinul patintha karaikal
illai niraikal muttilum kuraikal – ennai
vaenndaam ini enathu viruppam
aiyaa unthan viruppappati nadaththum – 2
intu enthan suyamathanai akattum
antu enthan jeeviyamathu sirakkum
puththi poruththum muttilum thiruththum – ennai