• waytochurch.com logo
Song # 24089

எனக்கு எல்லாம் செய்தீரே

Enakku Ellam Seithiere


எனக்கு எல்லாம் செய்தீரே
நான் என்ன செலுத்துவேன்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
ஆயிரம் நாவுகள் போதாது ஐயா
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
யெகோவா ராஃபா சுகம் தந்தீரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரே
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்
என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கே
எனக்காய் எல்லாம் செய்தீரே-2
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்
நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம்

enakku ellaam seytheerae
naan enna seluththuvaen
nantikal aettukkollum
aayiram naavukal pothaathu aiyaa
nantikal aettukkollum
yekovaa raaqpaa sukam thantheerae
nantikal aettukkollum
en iruthaya vaanjaikal ellaam arinthavarae
nantikal aettukkollum
enna naan seluththuvaen thaevaa umakkae
enakkaay ellaam seytheerae-2
nantikal aettukkollum ellaavattirkum
nantikal aettukkollum-4-enakku ellaam


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com