En Vaazhvilae Oliyaetravae என் வாழ்விலே ஒளியேற்றவே
LYRICS: (TAMIL)
என் வாழ்விலே… ஒளியேற்றவே
பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…
பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2
பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
குருதி சொறிந்தாரே
மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
தன் ஜீவன் துறந்தாரே
1. நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீ
பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அட
நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
கல்வாரி இயேசு இரத்தம் – உன்
பாவக்கறை நீக்கும் – என்
இயேசு குருதி மட்டும் – உன்
சாப வினை தீர்க்கும்
2. மாராவின் தண்ணீரை மாற்றினவர் – உன்
தீராத கண்ணீரை தேற்றிடுவார்
ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் – உன்
போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் – உன்
தேவன் சத்தம்கேளு – அவர்
வார்த்தைக் கைக்கொண்டிரு – சம்
பூரண கர்த்தர் அவர் – உன்
சகலமும் நிறைவாக்குவார்
lyrics: (tamil)
en vaalvilae… oliyaettavae
piranthaar… mariththaar… uyirththaar…
parikaari..yesuvae…(jesus the healer)-(enthan/unthan)2
paavangal pokkida saapangal neekkida
kuruthi sorinthaarae
mannnaka maantharai vinnnakam serththida
than jeevan thuranthaarae
1. nathi neerum kadal neerum karai neekkumo – nee
pali seluththum vilangaெllaam vinai theerkkumo
nadanthaalum urunndaalum athu theerumo – ada
nee sinthum iraththam unnai kunamaakkumo
kalvaari yesu iraththam – un
paavakkarai neekkum – en
yesu kuruthi mattum – un
saapa vinai theerkkum
2. maaraavin thannnneerai maattinavar – un
theeraatha kannnneerai thaettiduvaar
aaraaynthu mutiyaatha seyalaattuvaar – un
poraadum vaalkkaikku jeyameekuvaar – un
thaevan saththamkaelu – avar
vaarththaik kaikkonntiru – sam
poorana karththar avar – un
sakalamum niraivaakkuvaar