• waytochurch.com logo
Song # 24119

en ninaivugalai neer thumaiaakkum என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்


என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை

en ninaivukalai neer thooymaiyaakkum
ithayaththai neer suththikariyum
kannkal kaikal seyalkal ellaam
ummai piriyappaduththattum-2
parisuththam onte alangaaramaakattum
parisuththarae um siththam seyya uthavum-2 – en ninaivukalai

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com