En Aathuma Soarnthu என் ஆத்துமா சோர்ந்து
என் ஆத்துமா சோர்ந்து போன வேளை
என் பாரங்கள் என்னை நெருக்கினும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்து
உம் வரவிற்காய் காத்திருப்பேன்-2
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2
வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்
தாளம் இல்லா துடிக்கும் இதயம்
உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பி
உம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன்
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2
உலகம் எல்லாம் மறக்குதய்யா
உணர்வு எல்லாம் இனிக்குதய்யா-2
உம் நாமம் துதிக்கையிலே-இயேசய்யா
உம் அன்பை ருசிக்கையிலே-இராஜா-2
என் உயிரான உயிரான உயிரான இயேசு-2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து
என் உயிரே நான் உம்மை துதிப்பேன்-3
en aaththumaa sornthu pona vaelai
en paarangal ennai nerukkinum
maunamaay um pirasannaththil amarnthu
um varavirkaay kaaththiruppaen-2
uyarththineer kanmalaimael naan ninten
kaithookkineer alai mael nadanthae
um tholil saaynthu pelan pettelunthaen
uyarththineer en thakuthikkum mael-2
vaalkkai illai athan thaedal illaamal
thaalam illaa thutikkum ithayam
um varavaal naan aachcharyaththaal nirampi
um niththiyaththai naan entum kaannpaen
uyarththineer kanmalaimael naan ninten
kaithookkineer alai mael nadanthae
um tholil saaynthu pelan pettelunthaen
uyarththineer en thakuthikkum mael-2
ulakam ellaam marakkuthayyaa
unarvu ellaam inikkuthayyaa-2
um naamam thuthikkaiyilae-iyaesayyaa
um anpai rusikkaiyilae-iraajaa-2
en uyiraana uyiraana uyiraana yesu-2
en uyiraana yesu en uyirodu kalanthu
en uyirae naan ummai thuthippaen-3