Enn Azhagae Yeasuvae என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)
ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4)
1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே
2) உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என்றும்
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என் அழகே
en alakae yesuvae ummai aaraathippaen
en alakae yesuvae ummai aaraathippaen
en aasaiyae en inpamae ummai aaraathippaen
en aasaiyae en inpamae ummai aaraathippaen – (2)
aaraathippaen ummaiyae aaraathippaen – (4)
1) um alakaana mukam paarkka ullam aenguthae
um alakaana mukam paarkka ullam aenguthae
um anpaana kural kaetka ithayam thutikkuthae
um anpaana kural kaetka ithayam thutikkuthae – en alakae
2) um maarpodu annaiththida en ullam aenguthae
um maarpodu annaiththida en ullam aenguthae
ummodu vaalnthida en ithayam thutikkuthae – entum
ummodu vaalnthida en ithayam thutikkuthae – en alakae