Ummai Pola Anbu Kaatta உம்மைப் போல அன்புகாட்ட
உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்க
உம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்க
உம்மைப் போல யாருமில்லைப்பா
உம்மை அப்பா அப்பா என்று தோளில் ஏறிக்கொள்ளவா
உம்மை அன்பே அன்பே என்று நெஞ்சில் சாய்ந்துக்கொள்ளவா
நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி வந்தீரே
உடைக்கப்பட்ட நேரங்களில் உதவி செய்தீரே
என் சொந்தம் பந்தம் நீங்கதானைய்யா
என் சொத்தும் சுகமும் நீங்கதானைய்யா
தவறி விழுந்த வேளைகளில் கரம் பிடித்தீரே
தள்ளப்பட்ட கல் என்னை உயர்த்தி வைத்தீரே
என் அப்பா அம்மா நீங்கதானைய்யா
என் ஆரூயிரும் நீங்கதானைய்யா
ummaip pola anpukaatta, ummaip pola aravannaikka
ummaip pola yaarumillappaa
ummaip pola paasam vaikka, ummaip pola paathukaakka
ummaip pola yaarumillaippaa
ummai appaa appaa entu tholil aerikkollavaa
ummai anpae anpae entu nenjil saaynthukkollavaa
nerukkappatta naerangalil nerungi vantheerae
utaikkappatta naerangalil uthavi seytheerae
en sontham pantham neengathaanaiyyaa
en soththum sukamum neengathaanaiyyaa
thavari viluntha vaelaikalil karam pitiththeerae
thallappatta kal ennai uyarththi vaiththeerae
en appaa ammaa neengathaanaiyyaa
en aarooyirum neengathaanaiyyaa