• waytochurch.com logo
Song # 24249

ummai aaradhippean ummai neasippean உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்


உம்மை உயர்த்துவேன்
உம்மை நேசிப்பேன் உயிராய்
பரிசுத்தர் -(3)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்
நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன்
2. ரூபவதியே என் பிரியம் என்றீரே
என் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்

ummai uyarththuvaen
ummai naesippaen uyiraay
parisuththar -(3)
senaikalin karththar parisuththar
1.alpaa omaekaa neer ennutaiyavar
naan ummutaiyavan entumae -ummai aaraathippaen
2. roopavathiyae en piriyam enteerae
en naesar neer thaanae -ummai aaraathippaen

Posted on
Comments
Write Comment
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com