Ummagaa Parisutha Sthalathirkullae உம்மகா பரிசுத்த
உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர் (2)
அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)
பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்
பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர் (2)
இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து
பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர் (2)
வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து
மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)
ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர் (2) – அழைத்து
ummakaa parisuththa sthalaththirkullae
ennai alaiththu selkinteerae
unthanin makimaiyai naanum kanndu
aaraathikkach seykinteer (2)
alaiththu selkinteer
ummai tharisikka vaikkinteer (2)
parisuththa karangalinaal
ummai uyarththi aaraathippaen
unthan naamaththai tholuthiduvaen
pirakaara palipeeda paliyaal ennai
parisuththam seykinteer (2)
iraththamum thannnneerum ennaik kaluva
iratchippai tharukinteer (2) – alaiththu
parisuththa samooka pirasannaththaal ennai
ummodu innaikkinteer (2)
vasanamum velichchamum ennai nadaththa
jepikka vaikkinteer (2) – alaiththu
makaa parisuththa sthalaththil ennai
thulirkka vaikkinteer – unthan (2)
shekkinaa (shekinah) makimai ennai nirappa
ennil neer thangukinteer (2) – alaiththu