Um Prasannathil Irupathayae உம் பிரசன்னத்தில் இருப்பதையே
உம் பிரசன்னத்தில் இருப்பதையே
மாபெரும் இன்பமே – 2
உம் திரு பாதத்திலே
பணிந்து தொழுதிடுவேன் – 2
அந்தகார இருள் நீக்கும்
சுடர் ஒளி நீர் தானே
என் வாழ்வில் நீரே உதித்தீரே
வழியும் நீரே
சத்தியம் நீரே
ஜீவனும் நீரே
என் ஏசுவே – 2
1. பசுமையான இடங்களில் என்னை – 2
நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்
நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் – 2
பிரியாத நேசர் நீரே
நல்ல மேய்ப்பர் நீரே
2. தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே – 2
எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரே
எனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் – 2
கனிகள் கொடுத்திடுவேன்
மகிமை படுத்திடுவேன்
um pirasannaththil iruppathaiyae
maaperum inpamae – 2
um thiru paathaththilae
panninthu tholuthiduvaen – 2
anthakaara irul neekkum
sudar oli neer thaanae
en vaalvil neerae uthiththeerae
valiyum neerae
saththiyam neerae
jeevanum neerae
en aesuvae – 2
1. pasumaiyaana idangalil ennai – 2
nadaththukinteer thaettukinteer
nanmaiyaiyum kirupaiyum thodara seykireer – 2
piriyaatha naesar neerae
nalla maeyppar neerae
2. thaakam theerththidum jeevaa thannnneerae – 2
enthan aaththuma thaakam theerththavarae
enakkullaeyae oottaாka vasippathinaal – 2
kanikal koduththiduvaen
makimai paduththiduvaen