• waytochurch.com logo
Song # 24283

Um Anbil Ennai Marakindren உம் அன்பில் என்னை மறக்கின்றேன்


Um anbil ennai marakindren Lyrics in Tamil :
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
உறவான என் ஏசுவே
உயிரோடு கலந்தீரைய்யா
ஆராதனை உமக்கே ஆராதனை -2
காலங்கள் மாறும் கணுவுகள் மாறும்
மாறாத தெய்வம் நீர்தானய்யா
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4
பாசமும் மாறும் நேசமும் மாறும்
மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4
வார்த்தைகள் மாறும் வாக்குகள் மாறும்
மாறாத வார்த்தை உமதே ஐயா – மனிதனின்
உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
உம் நினைவில் என்றும் இருக்கின்றேன்
ஆராதனை உமக்கே ஆராதனை -4

um anbil ennai marakindren lyrics in tamil :
um anpil ennai marakkinten
um ninaivil entum irukkinten
uravaana en aesuvae
uyirodu kalantheeraiyyaa
aaraathanai umakkae aaraathanai -2
kaalangal maarum kanuvukal maarum
maaraatha theyvam neerthaanayyaa
um anpil ennai marakkinten
um ninaivil entum irukkinten
aaraathanai umakkae aaraathanai -4
paasamum maarum naesamum maarum
maaraatha naesam umathae aiyaa – manithanin
um anpil ennai marakkinten
um ninaivil entum irukkinten
aaraathanai umakkae aaraathanai -4
vaarththaikal maarum vaakkukal maarum
maaraatha vaarththai umathae aiyaa – manithanin
um anpil ennai marakkinten
um ninaivil entum irukkinten
aaraathanai umakkae aaraathanai -4


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com