unnodu kuda irunthu naan seium உன்னோடு கூட இருந்து
உன்னோடு கூட இருந்து
நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் – 2
கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2
பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்
இது கர்த்தர் செயல் – 8
சித்தம் உண்டு சுத்தமாகு – 2
என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2
இது கர்த்தர் செயல் – 8
ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2
ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்
இது கர்த்தர் செயல் – 8