• waytochurch.com logo
Song # 24292

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்

Unnathavar Neer Oruvare Uyarnthavar


1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
வானங்களை ஞானமாக படைத்தவர்
நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்
முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே
இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2
2.நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
என்னை என்றும் கைவிடாதவர்
பெரியவர் ஓ..அழகில் சிறந்தவர்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்
சேனைகளின் தேவனே பரிசுத்தர்
இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே
இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-2
(உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்
உங்க தயவு போதும் இயேசுவே-4
இயேசுவே இயேசுவே நீர் அதிசயமானவரே
இயேசுவே இயேசுவே நீர் ஆலோசனை கர்த்தரே-4

1.unnathar neer oruvarae uyarnthavar
vaanangalai njaanamaaka pataiththavar
natchaththirangal peyar solli alaiththavar
mun kuriththavar thaayin karppaththil kanndavar
peyar solli ennai alaiththavar
ullangaiyil ennai varainthavar
yesuvae yesuvae neer athisayamaanavarae
yesuvae yesuvae neer aalosanai karththarae-2
2.nallavar sarva vallamai utaiyavar
sonnathai seythu mutippavar
ennai entum kaividaathavar
periyavar o..alakil siranthavar
irakkaththil aisuvariyam ullavar
senaikalin thaevanae parisuththar
yesuvae yesuvae neer athisayamaanavarae
yesuvae yesuvae neer aalosanai karththarae-2
(unga) anpu pothum unga kirupai pothum
unga thayavu pothum yesuvae-4
yesuvae yesuvae neer athisayamaanavarae
yesuvae yesuvae neer aalosanai karththarae-4


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com