• waytochurch.com logo
Song # 24301

Unnatha Devanin Akkini உன்னத தேவனின் அக்கினி


அக்கினி அக்கினி அக்கினி
உன்னத தேவனின் அக்கினி
பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி
பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி
அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி
தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி
2. மோசேக்கால கால முட்செடி அக்கினி
எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி
3. ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி
எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி

akkini akkini akkini
unnatha thaevanin akkini
paramathil irunthu poomiyil irangina akkini
palipeedamathilae patti erikinta akkini
akkini akkini akkini akkini akkini
1. paraloka akkini parisuththa akkini
theyveeka akkini thaevanin akkini
2. mosekkaala kaala mutchedi akkini
eliyaakkaala palipeeda akkini akkini
3. aaviyin akkini apishaeka akkini
erikinta akkini yesuvin akkini


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com