Unthan Naamam Sonnal Pothumae உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம்
சொல்ல வேண்டுமே (2)
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே
யெகோவா யீரே உம் நாமம் எல்லாம்
பார்த்துகொள்வீர்
யெகோவா ராஃபா உம் நாமம் சுகம்
தரும் தெய்வம் நீர்
யெகோவா ஷம்மா உம் நாமம்
கூடவே இருப்பவர்
யெகோவா ஒசேனு உம் நாமம்
உருவாக்கும் தெய்வம் நீர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே
யெகோவா ரூவா உம் நாமம் எந்தன்
நல்ல மேய்ப்பரே
யெகோவா மெக்காதீஸ் உம் நாமம்
என்னை பரிசுத்தமாக்குவீர்
யெகோவா ஷாலோம் உம் நாமம்
சமாதானம் தருபவர்
யெகோவா ஸிட்கேனு உம் நாமம்
எந்தன் நீதியானவர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே
unthan naamam sonnaal pothumae
unthan naamam
solla vaenndumae (2)
allaeluyaa, allaeluyaa, allaeluyaa
allaeluyaa, allaeluyaa, allaeluyaa
unthan naamam sonnaal pothumae
unthan naamam solla vaenndumae
yekovaa yeerae um naamam ellaam
paarththukolveer
yekovaa raaqpaa um naamam sukam
tharum theyvam neer
yekovaa shammaa um naamam
koodavae iruppavar
yekovaa osenu um naamam
uruvaakkum theyvam neer
unthan naamam solvaen – unthan
naamam sonnaal pothumae
yekovaa roovaa um naamam enthan
nalla maeypparae
yekovaa mekkaathees um naamam
ennai parisuththamaakkuveer
yekovaa shaalom um naamam
samaathaanam tharupavar
yekovaa sitkaenu um naamam
enthan neethiyaanavar
unthan naamam solvaen – unthan
naamam sonnaal pothumae