• waytochurch.com logo
Song # 24337

உங்க கிருப மட்டும் இல்லேன்னு

Kiruba Mattum Illenu Unga


உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல
உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு இல்லவே இல்ல
கிருபை எல்லாம் கிருபை -4
1.ஆபிரகாமுக்கு கிருபை
ஈசாக்குக்கும் கிருபை
யாக்கோபுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
2.சாராளுக்கு கிருபை
அன்னாளுக்கும் கிருபை
மரியாளுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
3.நா நிக்கிறதும் கிருபை
நடக்குறதும் கிருபை
ஓடுறதும் கிருபை
இப்ப பாடுறதும் கிருபை

unga kirupa mattum illaennu sonnaa
naa innaikku onnnumae illa
unga kirupa mattum illaennu sonnaa
naa innaikku illavae illa
kirupai ellaam kirupai -4
1.aapirakaamukku kirupai
eesaakkukkum kirupai
yaakkopukku kirupai
intha seeyonukkum kirupai
2.saaraalukku kirupai
annaalukkum kirupai
mariyaalukku kirupai
intha seeyonukkum kirupai
3.naa nikkirathum kirupai
nadakkurathum kirupai
odurathum kirupai
ippa paadurathum kirupai


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com