irunthavare irupavarae இருந்தவரே இருப்பவரே
இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர் -2
யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2
என் இராஜனே
யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே
ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா
நடத்திடும் நல் மேய்ப்பரே
வாழ வைத்தீர்
யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2
யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே
எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே
என் வாழ்வினிலே
யாவே யெஷுவா
எந்தன் இயேசுவே-2