Innum Orumurai Mannikkavendum Devaa Belan இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறை
மன்னிக்கவேண்டும் தேவா
என்று பலமுறை என்று பலமுறை
வந்துவிட்டேன் இயேசு ராசா (2)
1. ஒத்தையில போகையிலே
கூட வந்தவரும் நீர்தான்
தத்து தடுமாறையில
தங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)
ஓடி ஓடி ஒளிஞ்சேனே
தேடி தேடி வந்து மீட்டீர்
இருளில் இருந்து தூக்கி
ராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் – இன்னும் ஒருமுறை
2. பச்சையினு எண்ணி நானும்
இச்சையால விழுந்தேன்
பஞ்சு மெத்தையினு நம்பி
முள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)
புத்தி கெட்டு போனதால
பாதை மாறி போனேனே
நல்ல மேய்ப்பன் இயேசு தானே
காயம் கட்டி அணைத்தீரே- இன்னும் ஒருமுறை
3. என் சொத்து சுகம் நீங்க தானு
புரியாமல் நானே
சத்துருவின் சதியாலே
தூரமாகி போனேன் (2)
தகப்பன் வீட்டை நினைத்தேன்
தந்தையின் நேசத்தை உணர்ந்தேன்
தாமதமின்றி வருவேனே
நித்தமும் தாங்கி மகிழ்வேன்- இன்னும் ஒருமுறை
innum orumurai innum orumurai
mannikkavaenndum thaevaa
entu palamurai entu palamurai
vanthuvittaen yesu raasaa (2)
1. oththaiyila pokaiyilae
kooda vanthavarum neerthaan
thaththu thadumaaraiyila
thangippitichchavar neer thaan (2)
oti oti olinjaenae
thaeti thaeti vanthu meettir
irulil irunthu thookki
raajjiyaththin pangaay serththeer – innum orumurai
2. pachchaைyinu ennnni naanum
ichchaைyaala vilunthaen
panju meththaiyinu nampi
mullukkulla thaan paduththaen (2)
puththi kettu ponathaala
paathai maari ponaenae
nalla maeyppan yesu thaanae
kaayam katti annaiththeerae- innum orumurai
3. en soththu sukam neenga thaanu
puriyaamal naanae
saththuruvin sathiyaalae
thooramaaki ponaen (2)
thakappan veettaை ninaiththaen
thanthaiyin naesaththai unarnthaen
thaamathaminti varuvaenae
niththamum thaangi makilvaen- innum orumurai