nadaththi vantha immanuvealare idhuvarai இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே
இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே
இனியும் நடத்துபவர் எபிநேசரே
யேசுவா எங்கள் யேசுவா
யேசுவா எங்கள் யேசுவா
உலகம் தோன்றும் முன்னரே தெரிந்து கொண்டு
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்கள் தந்தீர்
தந்தீரே எங்கள் யேசுவா
யேசுவா எங்கள் யேசுவா
என் எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரே
பூர்வநாட்கள் எல்லாம் நீர் தூக்கி சுமந்தீரே
சுமந்தீரே எங்கள் யேசுவா
யேசுவா எங்கள் யேசுவா
உம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினாலே
இரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானிரே
மீட்டீரே எங்கள் யேசுவா
யேசுவா எங்கள் யேசுவா
Idhuvarai Nadaththi Vantha Immanuvealare
Iniyum Nadathubavar Ebinesare
Yeshuva Engal Yeshuva
Yeshuva Engal Yeshuva
Ulagam Thontrum Munnare Therinthu Kondu
Aavikuriya Sagala Aaseervaathangal Thantheer
Thaneere Engal Yeshuva
Yeshuva Engal Yeshuva
En Ella Nerukathilum Nerukapatteere
Poorvanaatkal Ellam Neer thukki sumantheere
sumantheere Engal Yeshuva
Yeshuva Engal Yeshuva
Ummudaya Kirubaiyin Isuvariyathinale
Raththathinale Paavamannippum Meetpumaaneere
Meetteere Engal Yeshuva
Yeshuva Engal Yeshuva
Album: Neethimanin Kudarathil | நீதிமானின் கூடாரத்தில்