Aavalodu Irukkirean Ummai Thoda ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட
ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட
இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2)
நீர் ஜீவித்தீர் எனக்காக
மரித்தீரே எனக்காக
உமக்காக ஒன்றுமே செய்யவில்லையே (2)
மரணம் வரைக்கும் நேசித்தீரே என்னை
பிரிந்திட இயலாமல் ஜீவித்தெழுந்தீரே
எனக்காகவே எனக்காகவே
எனக்காகவே எனக்காகவே
ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட
இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2)
என் துரோகத்தை சுமந்தீரே
பாவத்தை மன்னித்தீரே
என் சிலுவை சுமந்தென்னை
சொந்தமாக்கினீர் -2
அப்பாவை பிரிந்தும் நேசித்தீரே
என்னை பிரிந்திட இயலாமல் கூடே நடப்பதும்
எனக்காகவே எனக்காகவே
எனக்காகவே எனக்காகவே
ஆவலோடிருக்கிறேன் உம்மை தொட
இதயம் துடிக்குதய்யா உம்மை காண (2)
aavalotirukkiraen ummai thoda
ithayam thutikkuthayyaa ummai kaana (2)
neer jeeviththeer enakkaaka
mariththeerae enakkaaka
umakkaaka ontumae seyyavillaiyae (2)
maranam varaikkum naesiththeerae ennai
pirinthida iyalaamal jeeviththeluntheerae
enakkaakavae enakkaakavae
enakkaakavae enakkaakavae
aavalotirukkiraen ummai thoda
ithayam thutikkuthayyaa ummai kaana (2)
en thurokaththai sumantheerae
paavaththai manniththeerae
en siluvai sumanthennai
sonthamaakkineer -2
appaavai pirinthum naesiththeerae
ennai pirinthida iyalaamal kootae nadappathum
enakkaakavae enakkaakavae
enakkaakavae enakkaakavae
aavalotirukkiraen ummai thoda
ithayam thutikkuthayyaa ummai kaana (2)