Aah Sundara Veedae En Sobidha Veedae ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
(1 ) மா மகிமை ஆ மனோஹரமாம்
தேவன் திரு கைநிர்மாநித்ததாம்
நான் சேருவேனே சொர்க்க ஆலயமே
(2 )மின்னுதே ஈராறு வாசல்களும்
விண்ணுலகின் நித்ய ஆலயத்தில்
ஆ சௌபாக்யமே நான் வாழ்ந்திடுவேன்
(3 ) சீர்எழும் பொன் தெரு வீதிகளால்
பேர்பெறும் சுந்தர வீடதையே
இதோ தூரத்திலே அதைக் காண்கிறேன் நான்
(4 ) தூயர் அல்லேலூயா பாடிடுவார்
தூதர் பொன் வீணைகள் மீட்டிடுவார்
ஆ கீதநாதம் இதோ கேட்கிறதே
(5 ) பாவ சரீரமும் மாறிடுமே
ராஜன் யேசுவையே காண்பதற்காய்
நான் போவதாலே என்ன ஆனந்தமே
aa sunthara veetae en sopitha veetae
entum aananthamaay ummil vaalnthiduvaen
(1 ) maa makimai aa manoharamaam
thaevan thiru kainirmaaniththathaam
naan seruvaenae sorkka aalayamae
(2 )minnuthae eeraatru vaasalkalum
vinnnulakin nithya aalayaththil
aa saupaakyamae naan vaalnthiduvaen
(3 ) seerelum pon theru veethikalaal
paerperum sunthara veedathaiyae
itho thooraththilae athaik kaannkiraen naan
(4 ) thooyar allaelooyaa paadiduvaar
thoothar pon veennaikal meetdiduvaar
aa geethanaatham itho kaetkirathae
(5 ) paava sareeramum maaridumae
raajan yaesuvaiyae kaannpatharkaay
naan povathaalae enna aananthamae