alakiya vannil athisaya raagam அழகிய வானில் அதிசய ராகம்
அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்பரிப்போட தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரசியம்
உலகில் வந்தார் மேசியா மேசியா -2
என்ன என்ன புதுமை
விண்ணில் கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன்
மண்ணில் வந்ததாலே மகிமை – 2
கந்தை கோலத்திலே
பசும் புல்லணை மஞ்சத்திலே -2
விந்தை பாலனை கண்டு மந்தை
மெய்ப்பரும் மகிழ்ந்தனரே
பாவம் போக்குவோனே
விண்ணில் பாசம் தந்திடோனே
சாபம் நீக்குவோனே
சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2
மானே எஜமானே
என் மணியே கண்மணியை -2
மன்னவனே உம் அன்பினை பாடியே
வாழ்வெல்லாம் மகிழ்வேனே