Azhakana Kaadukalil அழகான காடுகளில்
அழகான காடுகளில்
அழிகின்ற உளளங்களில்
அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2
அள்ளி அள்ளி பருகனும்
சிலுவை அன்பை ருசிகனும் -2
வாருங்கள் வழி காட்டுவோம் -2
பாமாலை பாடி பாடி
பார் எங்கும் ஓடி ஓடி
என் நேசர் அன்பை சொல்லுவேன் -2
அப்பா என்று அழைக்கும்
சுவீகாரம் தந்தவரே பாடுவேன்
உம்மை பாடுவேன்
போற்றுவேன் உம்மை
தளராது உழைத்திடுவோமே
தயங்காது கொடுத்திடுவோமே
தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே
ஜெபமே வெற்றியின் ரகசியம்
ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்
வாருங்கள் செயல் வீரரே
alakaana kaadukalil
alikinta ulalangalil
anpu entum neeroottaாka paaya vaenndumae -2
alli alli parukanum
siluvai anpai rusikanum -2
vaarungal vali kaattuvom -2
paamaalai paati paati
paar engum oti oti
en naesar anpai solluvaen -2
appaa entu alaikkum
suveekaaram thanthavarae paaduvaen
ummai paaduvaen
pottuvaen ummai
thalaraathu ulaiththiduvomae
thayangaathu koduththiduvomae
thatai neenga mulangaalkal oontiduvomae
jepamae vettiyin rakasiyam
jepikkum ullangal avasiyam
vaarungal seyal veerarae