அல்லேலூயா ஸ்தோத்திரம்
Allelujah Sthothiram
அல்லேலூயா ஸ்தோத்திரம்
இயேசு கிறிஸ்துவுக்கே (2)
அல்லேலூயா ஸ்தோத்திரம்
நித்திய பிதாவுக்கே
அல்லேலூயா ஸ்தோத்திரம்
பரிசுத்த ஆவிக்கே (2)
allaelooyaa sthoththiram
yesu kiristhuvukkae (2)
allaelooyaa sthoththiram
niththiya pithaavukkae
allaelooyaa sthoththiram
parisuththa aavikkae (2)