allelujah puthupaattinai அல்லேலூயா புதுப்பாட்டினை
அல்லேலூயா புதுப்பாட்டினை
எல்லோரும் பாடிடுவோம்
துதிப்போமே துதிப்போமே
வல்லமை விளங்கிட
எக்காள தொனியோடே
கைத்தாளங்களுடனே (2)
பாடிடுவோம் போற்றிடுவோம்
அல்லேலூயா ஆமென் (2)
அல்லேலூயா புதுப்பாட்டினை
எல்லோரும் பாடிடுவோம்
துதிப்போமே துதிப்போமே
வல்லமை விளங்கிட
எக்காள தொனியோடே
கைத்தாளங்களுடனே (2)
பாடிடுவோம் போற்றிடுவோம்
அல்லேலூயா ஆமென் (2)
© 2022 Waytochurch.com