அல்லேலூயா சொல்லி ஆனந்த
Alleluyea Solli Aananthamaai
அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி
அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம்
இயேசு நாதரே நேச மேய்ப்பரே
பாசங் கொண்டவர்தானே
நீசர் மேலேயே
அல்லேலூயா பாடுவோம் (2)
allaelooyaa solli aananthamaayp paati
anaivarum ontu kooti thuthi solluvom
yesu naatharae naesa maeypparae
paasang konndavarthaanae
neesar maelaeyae
allaelooyaa paaduvom (2)