alleluyea solli aananthamaai அல்லேலூயா சொல்லி ஆனந்த
அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி
அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம்
இயேசு நாதரே நேச மேய்ப்பரே
பாசங் கொண்டவர்தானே
நீசர் மேலேயே
அல்லேலூயா பாடுவோம் (2)
அல்லேலூயா சொல்லி ஆனந்தமாய்ப் பாடி
அனைவரும் ஒன்று கூடி துதி சொல்லுவோம்
இயேசு நாதரே நேச மேய்ப்பரே
பாசங் கொண்டவர்தானே
நீசர் மேலேயே
அல்லேலூயா பாடுவோம் (2)
© 2022 Waytochurch.com